Home / வீடியோ / கட்டையால் ஓங்கி ஓங்கி அடிக்கும் பாசக்கார அம்மா..! இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?

கட்டையால் ஓங்கி ஓங்கி அடிக்கும் பாசக்கார அம்மா..! இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?

அம்மாக்களுக்கு பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது தான் பெரும்படாக இருக்கும்.

அதற்காக அவர்கள் தொலைக்காட்சி பார்த்து என்ன தான் வகைவகையாக சமைத்து கொடுத்தாலும், குழந்தைகளை சாப்பிட வைப்பது அனைத்து அம்மாக்களுக்கும் குதிரை கொம்பாக தான் இருக்கும்.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஒவ்வொரு கவளம் உணவையும் சரியாக கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள்.

இங்கு ஒரு தாய் உணவு கொடுக்கும் விதமே வேறு நீங்களே பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *