1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அந்த குழந்தை யார் ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?
தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹேமலதா. இவர் தான் சூரியவம்சம் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆண் வேடமிட்டு நடித்து மக்கள் மனதில் இன்றும் நிரைந்திருக்கிறார்.
இவங்க பட்ஷா, பூவே உனக்காக, சூரிய வம்சம் , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல நாடகங்களில் நடித்துள்ளார்.