Home / சினிமா / நடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..? புகைப்படம் இதோ

நடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..? புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார்.

நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

அதுமட்டுமல்லாது, பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்புவதற்கு முதலில் எங்க அப்பா யோசித்தார். அங்கு சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும் போக வேண்டாம் என்று கூறினார். பின்பு தான் அவரை சம்மதிக்க வைத்தோம் என்று தெரிவித்துள்ளார். இதோ புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *