இன்று குழந்தைகள் திருமணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மகள் வயது பெண்ணையும், பேத்தி வயது பெண்ணையும் காதல் என்ற பெயரில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
12 வயதே ஆன சிறுமிக்கு 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மாப்பிள்ளையாகியுள்ளார்.
குறித்த காட்சியில் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்று அமைந்துள்ளது. இக்காட்சியில் மணப்பெண்ணாக இருக்கும் சிறுமியும் மகிழ்ச்சியுடனே காணப்படுகிறார்.