அஜித் நடித்த விவேகம் படம் சரியான கலெக்ஷன் பெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் சில காரணங்களால் அப்படம் வரவேற்பு பெறவில்லை.
இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள், விஸ்வாசம் படம் அமோகமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள். அப்படி அவர்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க விஸ்வாசம் படம் வசூலிலும் சரி, திரையரங்க மக்கள் கூட்டத்திலும் சரி மாஸ் காட்டி வருகிறது.
படத்திற்கு நல்ல விமர்சனங்களால் இப்போதும் பல இடங்களில் ஹவுஸ் புல் தான். தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த விவரம் வைத்து பார்த்தால் விஜய்யின் தெறி பட முழு வசூலையும் விட முந்தியுள்ளது,