ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிறு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான ரோல்களில் மட்டும் நடித்துவந்த அவர் சமீபகாலமாக சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் தற்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.