தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர். 2015 ல் வந்த இப்படத்தில் அவர் மதுமிதா, கல்யாணி, சமுத்ரா என மூன்று கேரக்டரில் வந்தார்.
இளம் நடிகையான இவர் துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின் ஓடி ஓடி உழைக்கனும் என்னும் படத்தில் தமிழில் நடித்திருந்தார்.
அதிக கவர்ச்சியாக நடிக்கவும் தயங்காத அவர் தற்போது கோவா கடல் கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.