மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமாவே கொண்டாடுபவர் நடனப்புயல் பிரபுதேவா.
இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க இருக்கின்றனர். இந்த தகவல் வந்ததில் இருந்து பிரபுதேவாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.
தற்போது முதன்முறையாக பிரபுதேவா தன் மகன் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் அப்பாவிற்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என கூறுகிறார்.
இதுவரை அவர்களது மகனை மக்கள் யாரும் பார்த்ததில்லை, இந்த வீடியோ பார்த்ததும் பிரபுதேவா மகனா இவர் என ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.
Thank you all for the love🙏🏼 pic.twitter.com/rhQrwcALUv
— Prabhudheva (@PDdancing) January 26, 2019