Home / சினிமா / மாரி படத்தில் விக்ரமா? ட்ரெண்டாகும் போட்டோ இதோ

மாரி படத்தில் விக்ரமா? ட்ரெண்டாகும் போட்டோ இதோ

தனுஷ் நடித்து பாலாஜி மோகன் இயக்கியிருந்த படம் மாரி. கடந்த 2015ல் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் கூட கடந்த மாதம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பில் ஏற்கனவே சியான் விக்ரம் நடித்துவிட்டாராம். ஆனால் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.

விக்ரம் நடித்த மாரி படத்தின் சிடி படம் தயாரான போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிடிகளில் சில இப்போதும் உள்ளன. அதன் போட்டோ இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *