Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பேட்ட ரஜினியின் தங்கை..! புகைப்படம் இதோ

படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பேட்ட ரஜினியின் தங்கை..! புகைப்படம் இதோ

ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகள் அனைத்திலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாகவும் சசி குமாரின் மனைவியாக நடித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார்.

என்னினும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா பேட்ட ரஜினியின் தங்கை என்று வியந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *