டிவி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மட்டுமின்றி தற்போது முழுநேர நடிகையாகவே மாறிவிட்டார் விஜே ரம்யா. அவர் சங்கத்தலைவன் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் ரம்யா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யம் அடையவைத்துள்ளது.
காரணம் அவர் உடல் எடையை அப்படியே குறைத்து அதிக ஒல்லியாக மாறியுள்ளார். அந்த புகைப்படத்திற்க்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.