Home / சினிமா / இந்தியன் 2வில் 2 நிமிடத்திற்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

இந்தியன் 2வில் 2 நிமிடத்திற்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஒரு சில காரணத்தால் சில நாட்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. மறுபுறம் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றதாம்.

இதில் ஒரு செட் ரூ 2 கோடிக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது, இந்த செட் படத்தில் 2 நிமிடம் மட்டுமே தான் வருமாம்.

இப்படி 2 நிமிட காட்சிக்கு ரூ 2 கோடி செலவு செய்வது ஷங்கருக்கு மட்டுமே சாத்தியம் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *