சுசிந்தரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்ட காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. இவரது நடிப்பில் இன்னும் ஏகப்பட்ட படங்கள் வெளிவர உள்ளன.
இந்நிலையில் இவர் தற்போது 10 இயர்ஸ் சேலஞ்சாக தனது 10 வருடத்திற்கு முந்தைய போட்டோவை பதிவிட்டுள்ளார்.
மேலும் சுசிந்தரனுக்கும் அவரது படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.