தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் குறை வைக்கவில்லை.
இப்படம் சென்னையில் மட்டும் ரூ 15 கோடி வரை வசூல் செய்தது, இதன் மூலம் ஆல் டைம் நம்பர் 3 என்ற இடத்திற்கு சர்கார் வந்தது.
தற்போது பேட்ட அதை முறியடித்து ரூ 15 கோடிகளுக்கு மேல் சென்னையில் வசூல் செய்து 3வது இடத்திற்கு வந்துள்ளது.
முதல் இடத்தில் 2.0, இரண்டாம் இடத்தில் பாகுபலி-2 இன்னும் தொடர்கின்றது.