தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா. ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதிப்பார்கள்.
அதிகமாக உறவுகளுக்கு இடையில் நிகழும் விஷயங்கள் தான் விவாதிக்கப்படும். தற்போது இந்த வாரம் ‘பாசமலர்’ அண்ணன் தங்கைகள் VS கடுப்பாகும் ‘அண்ணி’கள்! என்ற தலைப்பில் நடக்கிறது.
இதில் ஒரு அண்ணன், தங்கை சின்ன விஷயத்திற்கு கூட மிகவும் எமோஷ்னலாகிவிடுவார்களாம். இதை நீங்களே பாருங்க.
‘பாசமலர்’ அண்ணன் தங்கைகள் VS கடுப்பாகும் ‘அண்ணி’கள்! 😍😍 நீயா நானா – நாளை மதியம் 12 மணிக்கு உங்கள் விஜயில்.. #NeeyaNaana pic.twitter.com/fPYLEdLC6m
— Vijay Television (@vijaytelevision) February 2, 2019