ஆரம்ப காலங்களில் சிறிய நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு தற்போது அனைத்து படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் யோகிபாபு ஒல்லியாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஒல்லியாக இருந்தாரா என்று அதிர்ச்சியி உறைந்து விட்டனர். அது மட்டும் அல்ல, குறித்த புகைப்படத்தினை நடிகர் யோகி பாபுவும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
நாங்களும் ஒல்லியாதான் இருந்தோம் என்றும் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒல்லியாக இருக்கும் போது விட தற்போது தான் அழகாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.