விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களுமே இந்த வருடத்தின் ஹிட் பட வரிசையில் வந்துவிட்டது. அதிலும் விஸ்வாசம் மெகா மகா பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையை பெற்றுவிட்டது.
படத்திற்கு வரும் கூட்டம் குறையவே இல்லை என்பதால் பிப்ரவரி முழுவதும் தல படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
அங்கங்கே ரசிகர்கள் இப்படங்களின் 25வது நாள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை டாப் வசூலில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது என்பதை பார்ப்போம்.
2.0
பாகுபலி 2
பேட்ட
சர்கார்
விஸ்வாசம்
மெர்சல்
கபாலி
இந்நிலையில் சர்கார் பட வசூலை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஸ்வாசம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த பட விவரங்களில் வரும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.