தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் அவருடைய மார்க்கெட்டை தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது.
இதனால், அஜித் தான் தற்போது நடித்து வரும் பிங்க் ரீமேக் படத்தில் சுமார் ரூ 50 கோடி வரை வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இது உண்மை என்றால் கண்டிப்பாக அஜித் தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் நேரம் இதுவாக தான் இருக்கும்.