Home / சினிமா / இதனால் தான் விஸ்வாசம் பாகுபலி-2 சாதனையை முறியடிக்கவில்லை – தயாரிப்பாளர் சொன்னது என்ன..?

இதனால் தான் விஸ்வாசம் பாகுபலி-2 சாதனையை முறியடிக்கவில்லை – தயாரிப்பாளர் சொன்னது என்ன..?

விஸ்வாசம் பொங்கலுக்கு திரைக்கு வந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் தமிழகத்தில் என்ன என்பது தான் பலரின் கேள்வியும்.

விஸ்வாசம் சர்கார், மெர்சல் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி விட்டது, ஆனால், பாகுபலி-2 வசூலை முறியடிக்கவில்லை.

இதை இப்படத்தின் தயாரிப்பாளரே கூறியுள்ளார், அதோடு அவர் படத்தின் ரிலிஸ் தேதியை நாங்கள் ஆகஸ்ட் மாதமே முடிவெடுத்துவிட்டோம்.

பேட்ட ரிலிஸாக வசூல் பிரிந்தது உண்மை தான், ஆனால், சோலோவாக சர்கார், மெர்சல் போல் விஸ்வாசம் வந்திருந்தால், கண்டிப்பாக பாகுபலி-2 வசூலை முறியடித்து இருக்கும் என பல விநியோகஸ்தர்கள் என்னிடமே கூறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *