Home / புகைப்படங்கள் / டூ பீஸ் படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வல்லினம் பட நாயகி மிருதுளா பாஸ்கர் – புகைப்படம் இதோ

டூ பீஸ் படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வல்லினம் பட நாயகி மிருதுளா பாஸ்கர் – புகைப்படம் இதோ

மாடலிங், பரதம் டான்ஸர், ஹீரோயின் என பன்முகம் கொண்டவர் நடிகை மிருதுளா பாஸ்கர். வல்லினம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர் தெலுங்கு சென்று ராம்கோபால் வர்மாவின் ஐஸ் க்ரீம் படத்தில் நடித்தார். பிறகு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

ஐஸ் கிரீம் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *