நடிகை பிரியா வாரியர் தற்போது இந்தியா முழுவதும் பிரபலம் தான். அதற்கு அவர் கண்ணடித்த வீடியோ இந்தியா முழுவதும் ஒரே நாளில் வைரலானது தான் முக்கிய காரணம்.
அதன்பிறகு அந்த படத்தினை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என நான்கு மொழிகளில் வெளியிட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் சமீபத்தில் லிப் லாக் முத்த காட்ச்சியில் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.