டஜன் கணக்கில் பட வாய்ப்புகளை கையில் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் அடுத்ததாக திரைக்கு வர இருக்கிறது.
இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ஆபாச காட்சியால் பயங்கர ட்ரெண்டானது. இந்நிலையில் காஜலின் பள்ளி பருவத்து அரிய அழகிய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.
கிறித்துவ பள்ளி போல் இருக்கும் இந்த க்ரூப் புகைப்படத்தில் ஆசிரியர்களுக்கு அருகில் பாப் கட்டிங்கில் நாற்காலியில் காஜல் அமர்ந்துள்ளார்.