பாலா தமிழ் சினிமாவை இந்திய அளவில் புகழ் பெற செய்தவர். இவர் படங்களுக்கு எப்போதும் பல தேசிய விருதுகளை வாங்கும்.
இந்த நிலையில் வர்மா படத்தை நேற்று தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது, ஒரு படத்தை எடுத்து நான் ரிலிஸ் செய்ய மாட்டேன் என்று சொல்வது பாலா மீது கோபமாக தான் இருக்கும் என தெரிகின்றது.
மேலும், விக்ரமிற்கு பாலா தான் குரு, அப்படியிருக்க அவர் தலையிட்டு இந்த பிரச்சனையை முடித்திருக்கலாம், அதுவும் செய்யாமல் இருப்பது பாலாவை விக்ரம் அசிங்கப்படுத்துகின்றார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மீண்டும் எடுக்கப்படும் இந்த வர்மா படத்தில் வேறு ஒரு பிரபல இயக்குனர்.