நடிகைகள் அடிக்கடி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் ரிலீஸ் செய்து பலரின் பார்வையையும் தன்வசப்படுத்தி விடுகிறார்கள்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வந்த நோட்டா, ரஜினியுடன் 2.0, ரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதி சுற்று என முக்கிய படங்களில் நடித்தவர் சஞ்சனா நடராஜன்.
தற்போது அவருக்கு கையில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் கோடை விடுமுறைக்காக இலங்கை சென்றிருக்கிறாராம். அங்கு கடற்கரையில் இருந்த படி படுகவர்ச்சியில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் கவனத்தை திருப்பியுள்ளார்.