Home / சினிமா / முதன்முதலாக காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி – புகைப்படம் இதோ

முதன்முதலாக காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி – புகைப்படம் இதோ

நடிகை ராய் லட்சுமி, ஜெய்யுடன் நீயா-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் டிரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் சினிமா பிரபலங்களில் பலரும் இதுவரை வெளியே சொல்லாத தனது காதல் கதையை ஒவ்வொருவராக இந்த காதல் தினத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆர்யா, விஷால் என அந்த வரிசையில் நடிகை ராய் லட்சுமியும் இதுவரை வெளிக்காட்டாத தனது வெளிநாட்டு காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது அளவுக்கு அதிகமான காதலையும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *