ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் பல படங்களுக்கு அனிமேஷன் பணிகளை செய்துக்கொடுத்தவர்.
இவர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு பின் விவாகரத்து செய்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது இவர் தொழிலதிபர் மற்றும் நடிகர் விசாகன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை டுவிட்டரில் சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.
#Iceland #Honeymoon #Freezing #LovingIt #LivingLife #GodsAreWithUs #MissingVed ❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/lysBJn67BM
— soundarya rajnikanth (@soundaryaarajni) 15 February 2019