சினிமாவில் நடிகர்கள் படங்கள் நடிப்பதை தாண்டி பல தனியார் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கின்றனர். அப்படி அவர்கள் வெளி நிகழ்ச்சிகளில் செல்லும் போது பல நடிகர்கள் பற்றி பேசுகின்றனர்.
பொதுவாக நடிகைகளிடம் ரசிகர்கள் எப்போதும் கேட்டபது பிடித்த நடிகர் யார் என்பது தான். அப்படி ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசனிடம், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், நிஜமாக நான் நடித்த நடிகர்களில் அஜித் அவர்கள் என் பேவரெட்.
மிகவும் தங்கமான மனிதர் என்று கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.