நடிகர் ஆர்யாவுக்கும் சாயீஷாவுக்கும் இடையே காதல் உள்ளது என்று சில மாதங்களாகவே கோலிவுட்டில் ஒரு பேச்சு இருந்தது. இது உண்மை தான் என கடந்த காதலர் தினத்தன்று ஆர்யாவே ஒப்புக்கொண்டார்.
மேலும் அடுத்த மாதம் தனக்கும் சாயீஷாவுக்கும் திருமணம் என்றும் அறிவித்தார். ஆனால் சாயீஷா கல்யாணத்தை ஒரு மாதத்தில் வைத்து படு கவர்ச்சியான ஆடைகளில் ஊர் சுற்றி வருகிறார்.
மேலும் அதன் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வேறு பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சாயீஷாவை வசைப்பாடி வருகின்றனர்.