Home / சினிமா / நியூஸ் பேப்பர் உடையில் விருது விழாவுக்கு படுகவர்ச்சியாக வந்த நடிகை அடா சர்மா – போட்டோ இதோ

நியூஸ் பேப்பர் உடையில் விருது விழாவுக்கு படுகவர்ச்சியாக வந்த நடிகை அடா சர்மா – போட்டோ இதோ

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அடா சர்மா. அவர் பல படங்களில் கவற்சியாகவும் நடித்துள்ளார். சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார்.

அவர் தற்போது ஒரு விழாவுக்கு நேற்று செல்லும்போது நியூஸ்பேப்பர் போன்ற உடையை அணிந்து கொண்டு சென்றுள்ளார்.

அது விருது விழாவுக்கு வந்த பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *