ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அவர் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
அதை பார்த்த சிலர் ‘என்ன பேண்ட் அணிய மறந்துவிட்டீர்களா?’ என மோசமாக கலாய்த்து வருகின்றனர்.