சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயும் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ஆஸ்னா ஜவேரி. இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார்.
ஆஸ்னா நகுல் ஜோடியாக பிரம்மா. காம் படத்திலும், ஆரி ஜோடியாக நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க விரும்பும் ஆஸ்னா தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது கவர்ச்சியில் தாரலாம் காண்பித்துள்ளார். போட்டோ கீழே உள்ளது பாருங்கள்.