Home / சினிமா / கையில் சிகெரெட்..! உடையில் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த் – ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

கையில் சிகெரெட்..! உடையில் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த் – ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

பிக்பாஸ் புகழ் மூலம் மிகப்பிரபலமானவர் யாஷிகா. அதற்கு முன் இரட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் இழுத்தார். முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசன்கள் படத்தில் நிரம்பி வழிந்தது எனலாம்.

மேலும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவிட்டு தான் சினிமா உலகில் இருப்பதை அடையாளம் காட்டி கொண்டே இருப்பார்.

இந்நிலையில் கையில் ஒரு பாக்கெட் சிகிரெட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் யாஷிகா. இதோ புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *