Home / சினிமா / தொடரும் சமந்தாவின் கவர்ச்சி போட்டோஷுட் – இதோ அடுத்த அதிரடி

தொடரும் சமந்தாவின் கவர்ச்சி போட்டோஷுட் – இதோ அடுத்த அதிரடி

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். திருமணம் முடிந்தும் இவர் பல படங்களில் நடித்து தான் வருகின்றார்.

இந்நிலையில் விரைவில் கூட இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் கண்டிப்பாக இவருடைய கதாபாத்திரம் எல்லோரையும் கவரும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.  அதிலிருந்து சில புகைப்படம் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *