Home / வீடியோ / காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ள ரசிகருக்கு போன் செய்த தளபதி விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ள ரசிகருக்கு போன் செய்த தளபதி விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் உள்ளார். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ள ரசிகர்களில் இவரும் ஒருவர்.

நேற்று காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில், அவர் குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் பாதுகாப்பு பணிக்கு செல்ல தயாராகியுள்ளார். அவர் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவருடன் போனில் இதுபற்றி பேசியுள்ளார்.

இதுபற்றி அறிந்த தளபதி விஜய் தமிழ்செல்வனை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ‘ நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .உங்களுக்கு எதுவும் ஆகாது.வெற்றியுடன் திரும்புவீர்கள்.திரும்பி வந்தவுடன் உங்களை நான் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *