Home / சினிமா / ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் – புகைப்படம் இதோ பாருங்களேன்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் – புகைப்படம் இதோ பாருங்களேன்

ஸ்ரீதேவி இழப்பிற்கு பிறகு தற்போது தான் ஜான்வி அனைத்தையும் மறந்து உள்ளார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது ஒரு பயோகிராபி ஒன்றில் இவர் நடித்து வருகின்றார் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜான்வி சமீபத்தில் ஒரு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகிவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *