Home / வீடியோ / வெளியானது விஜய் ராணுவ வீரரிடம் பேசிய ஆடியோ உரையாடல்..! வீடியோவில் இதோ

வெளியானது விஜய் ராணுவ வீரரிடம் பேசிய ஆடியோ உரையாடல்..! வீடியோவில் இதோ

இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதுமே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அபிநந்தன் இன்று விடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்செல்வனுடன் நடிகர் விஜய் போன் மூலம் நலம் விசாரித்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எந்தவொரு விளம்பரமுமின்றி நிகழ்ந்த ராணுவ வீரருக்கிடையேயான விஜய்யின் இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *