நடிகை கஸ்தூரி இன்று ஜூலை காற்றில் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தியிடம் செல்பி எடுக்க சென்றார். அதனால் கோபமான நடிகர் கார்த்தி மேடையில் இந்த பழக்கம் பற்றி கோபமாக பேசினார். கார்த்தியின் அப்பா சிவக்குமார் சர்ச்சையை தொடர்ந்து இப்போது இந்த விஷயமும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இது பற்றி கஸ்தூரி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
“”ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது 🙂. Work out ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற emotional guys ☺️ கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க. Its Show Biz Guys !” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மேடையில் நடந்தது எல்லாம் நாடகம் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
“ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது 🙂. Work out ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற emotional guys ☺️ கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க.
Its Show Biz Guys ! #GetTheRealPicture pic.twitter.com/Mb95ACWF6E— Kasturi Shankar (@KasthuriShankar) March 4, 2019