Home / சினிமா / நடிகை நக்மா திருமணம் எப்போது..? அவரே சொன்னது

நடிகை நக்மா திருமணம் எப்போது..? அவரே சொன்னது

நடிகை நக்மா ஹிந்தி, தமிழ், தெலுங்கில் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். தற்போது 44 வயதாகும் அவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

சினிமாவை விட்டு ஒதுங்கி காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் தற்போது மீண்டும் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோ படத்தில் அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நக்மா திருமணம் பற்றி பேசியுள்ளார். “திருமணம் என் கையில் இல்லை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *