பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வைஷ்ணவி தற்போது தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதுவரை வைஷ்ணவியை இந்த அளவிற்கு கவர்ச்சி உடையில் கண்டிராத ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகியுள்ளார்.