லாரன்ஸ் சமீப காலமால கொஞ்சம் சர்ச்சைகளில் சிக்கும் பெயராகவே உள்ளது. ஜல்லிக்கட்டில் கடைசி நாள் வரை இளைஞர்களுடன் இருந்து, இறுதி நாள் நடந்தது எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் பெரும் மனப்பான்மை கொண்டவர்.
இவருக்கு லதா என்ற மனைவியும், ராகவி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரின் மகள் +2 ல் நல்ல மதிப்பெண் எடுத்தால் தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
இவர் தனது பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது அப்பாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளனர். லாரன்ஸை போலவே நடனமாடி அனைவரையில் ஆச்சரிய படுத்தியுள்ளார்.