முக்கிய சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பல முக்கிய சினிமா விழாக்களை தொகுத்து வழங்கியவர்.
நீண்ட நாளாக காதலித்து வந்த இளம் நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அஞ்சனா கொங்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரேம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அம்மாவான பிறகும் இப்படியா என்று ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.