நடிகை சோனாலி பிந்த்ரேயை தெரியாதவர்கள் இருக்க முடியாது. காதலர் தினம் ஹீரோயின் தானே என நீங்கள் கேட்டால் அது சரி தான். அவ்வளவு அழகானவர் என பலரும் சொல்வார்கள்.
பாலிவுட் சினிமாவின் ஹீரோயினான இவர் அண்மைகாலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர் குணமாகி மன தைரியத்துடன் வாழ்க்கையில் மீண்டும் புதுப்பொலிவுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் அவர் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். சிகிச்சையின் போது ஏற்பட்டு வடுக்கள் கூட இன்னும் மறையவில்லை.