Home / வீடியோ / திருமணமானபிறகு சௌந்தர்யா வெளியிட்ட முதல் வீடியோ..! அதுவும் யாருடன் தெரியுமா..?

திருமணமானபிறகு சௌந்தர்யா வெளியிட்ட முதல் வீடியோ..! அதுவும் யாருடன் தெரியுமா..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் பிரபல தொழிலதிபர் விஷாகனை கடந்த மாதம் 10ம் தேதி இரண்டாவது திருமணம் செய்தார்.

அதன்பிறகு தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தன் மகன் வேத் காரில் விளையாட்டு பொருளை வைத்து ரிப்பேர் செய்கிறேன் என்று கூறுவதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

ஹேஷ்டேக்கில் குழந்தைகள் சீக்கிரம் வளர்கிறார்கள். அம்மாவாக இருப்பதை விரும்புகிறேன். நன்றி கடவுளே என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *