சினிமாவில் முன்னணி நடிகை நித்யா மேனன். தமிழிலும் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் நடித்துள்ளார்.
நித்யா மேனன் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவரை நித்யா மேனன் கட்டியணைத்துள்ளார்.
“Friends, love and happiness..” என அந்த புகைப்படம் பற்றி நித்யா மேனன் குறிப்பிட்டுள்ளார். அதனால் இவர்தான் உங்கள் காதலரா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர்.