நடிகை கஸ்தூரி சினிமா தவிர்த்து தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்களையும் சந்திக்கிறார்.
அண்மையில் அவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்தனர். அதே போல பெரியார் இயக்க ஆதரவாளர்களும் அவரை திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி கவர்ச்சி உடையில் முழு தொடையையும் சிறப்பு பேட்டி கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.