தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும். இதையடுத்து, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.