கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்திலும் இவர் நடித்து அசத்தினார்.
இவர் நடிப்பில் பல படங்கள் ரிலிஸிற்கு வரிசை கட்டி நிற்கின்றது. அப்படியிருக்க இவரை பலரும் குடும்பபாங்கான பெண்ணாக தான் பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் கிளாமாராக கொடுத்த போஸ் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது.