தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் தான் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள்.
இவர்கள் நடிப்பில் எந்த படங்கள் வந்தாலும் வசூல் சாதனைகளை செய்யும்.
இந்நிலையில் தென்னிந்தியாவில் தங்கள் ஸ்டேட்டில் ரூ 100 கோடி நெட் மட்டும் கொடுத்த படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதில் விஜய் படம் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி – எந்திரன்
அஜித்– விஸ்வாசம்
ராம்சரண்– ரங்காஸ்தலம்
யாஷ்– கே ஜி எப்
பிரபாஸ்– பாகுபலி