Home / சினிமா / நீண்ட வருடத்திற்குப் பின்னர் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகள்

நீண்ட வருடத்திற்குப் பின்னர் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகள்

தமிழ் சினிமாவில் தனியே தெரியும் ஒரு குரல் நட்சத்திரம் பாடகர் கிரிஷ். மஞ்சள் வெயில் மாலையிலே, ஜுன் போன ஜூலை காற்றே, என தொடங்கி ஒரு சின்னத்தாமரை, வாடா பின்லேடா, அண்டார்டிகா வெண்பனியிலே என பல ஹிட் பாடல்களை பாடியவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் சங்கீதா ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட வருடத்திற்குப் பின்னர் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *