அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் அதை தொடர்ந்து பல படங்கள் வந்துவிட்டது.
மேலும் பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இவர் சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
#PauseSquats #LegDay 🏋🏻♀️ pic.twitter.com/rPT1MqtMzv
— Anjali (@yoursanjali) March 14, 2019